mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.5 KiB
1.5 KiB
df
கோப்பு முறைமை வட்டு இட உபயோகத்தின் மேலோட்டத்தை அளிக்கிறது. மேலும் விவரத்திற்கு: https://manned.org/df.1posix.
- அனைத்து கோப்பு முறைமைகளையும் அவற்றின் வட்டு பயன்பாட்டையும் காண்பி:
df
- அனைத்து கோப்பு முறைமைகளையும் அவற்றின் வட்டு பயன்பாட்டையும் மனிதர்கள் படிக்கக்கூடிய வடிவத்தில் காண்பி:
df -h
- கொடுக்கப்பட்ட கோப்பு அல்லது கோப்பகத்தைக் கொண்ட கோப்பு முறைமை மற்றும் அதன் வட்டு பயன்பாட்டைக் காண்பி:
df {{கோப்பு_அல்லது_அடைவு/பாதை}}
- இலவச ஐனோட்களின் எண்ணிக்கையில் புள்ளிவிவரங்களைக் காண்பி:
df -i
- கோப்பு முறைமைகளைக் காண்பி ஆனால் குறிப்பிட்ட வகைகளை விலக்கவும்:
df -x {{squashfs}} -x {{tmpfs}}