tldr/pages.ta/common/b2sum.md

2.1 KiB

b2sum

BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார். மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/b2sum.

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:

b2sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}

  • BLAKE2 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்:

b2sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.b2/பாதை}}

  • stdin (இயல் உள்ளீடு) இலிருந்து BLAKE2 சரிகாண்தொகையை கணி:

{{சில_கட்டளை}} | b2sum

  • BLAKE2 SHA1 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:

b2sum --check {{கோப்பு.b2/பாதை}}

  • விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:

b2sum --check --quiet {{கோப்பு.b2/பாதை}}

  • விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:

b2sum --ignore-missing --check --quiet {{கோப்பு.b2/பாதை}}