tldr/pages.ta/sunos/prctl.md

17 lines
1017 B
Markdown

# prctl
> இயங்கும் செயல்முறைகளின், பணிகள் மற்றும் திட்டங்களின் ஆதாரக் கட்டுப்பாடு பெறவும் அல்லது அமைக்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.unix.com/man-page/sunos/1/prctl>.
- செயல்முறை வரம்புகள் மற்றும் அனுமதிகளை ஆய்வு செய்:
`prctl {{pid}}`
- இயந்திர பாகுபடுத்தக்கூடிய வடிவத்தில் செயல்முறை வரம்புகள் மற்றும் அனுமதிகளை ஆய்வு செய்:
`prctl -P {{pid}}`
- இயங்கும் செயல்முறைக்கான குறிப்பிட்ட வரம்பைப் பெறுங்கள்:
`prctl -n process.max-file-descriptor {{pid}}`