tldr/pages.ta/common/b2sum.md

29 lines
2.1 KiB
Markdown

# b2sum
> BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார்.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/b2sum>.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான BLAKE2 சரிகாண்தொகையைக் கணி:
`b2sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}`
- BLAKE2 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்:
`b2sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.b2/பாதை}}`
- `stdin` (இயல் உள்ளீடு) இலிருந்து BLAKE2 சரிகாண்தொகையை கணி:
`{{சில_கட்டளை}} | b2sum`
- BLAKE2 SHA1 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:
`b2sum --check {{கோப்பு.b2/பாதை}}`
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
`b2sum --check --quiet {{கோப்பு.b2/பாதை}}`
- விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:
`b2sum --ignore-missing --check --quiet {{கோப்பு.b2/பாதை}}`