tldr/pages.ta/common/rm.md

1.2 KiB

rm

கோப்புகளையோ அடைவுகளையோ அழி.

  • கோப்புகளை அழி:

rm {{கோப்பொன்றிற்குப்/பாதை}} {{கோப்பின்னொன்றிற்குப்/பாதை}}

  • அடைவொன்றையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக அழி:

rm -r {{அடைவிற்குப்/பாதை}}

  • உறுதிப்படுத்தக் கேட்காமலும் பிழை செய்திகளைக் காட்டாமலும் அடைவொன்றை அழி:

rm -rf {{அடைவிற்குப்/பாதை}}

  • ஒவ்வொருக் கோப்பையும் அழிப்பதற்கு முன் உறுதிப்படுத்து:

rm -i {{கோப்புகள்}}

  • கோப்புகளை வளவள நிலையில் (அழிக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) அழி:

rm -v {{அடைவிற்குப்/பாதை/*}}