tldr/pages.ta/common/shasum.md

33 lines
1.5 KiB
Markdown

# shasum
> SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார்.
> மேலும் விவரத்திற்கு: <https://manned.org/shasum>.
- கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`shasum {{கோப்பு}}`
- கோப்பின் SHA256 சரிகாண்தொகையைக் கணி:
`shasum --algorithm 256 {{கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகைகளைக் கணி:
`shasum --algorithm 512 {{கோப்பு1}} {{கோப்பு2}}`
- SHA256 சரிகாண்தொகைகளைக் கணித்துக் கோப்பில் எழுது:
`shasum --algorithm 256 {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha256}}`
- சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`shasum --check {{கோப்பு}}`
- சரிகாண்தொகைகளைச் சரிபார்த்துப் பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`shasum --check --quiet {{கோப்பு}}`
- இயல் உள்ளீட்டின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`{{கட்டளை}} | shasum`