mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.0 KiB
1.0 KiB
fwupdmgr
fwupd
ஐப் பயன்படுத்தி UEFI உட்பட சாதன நிலைபொருளைப் புதுப்பிப்பதற்கான ஒரு கருவி. மேலும் விவரத்திற்கு: https://fwupd.org/.
- fwupd மூலம் கண்டறியப்பட்ட அனைத்து சாதனங்களையும் காண்பி:
fwupdmgr get-devices
- LVFS இலிருந்து சமீபத்திய ஃபார்ம்வேர் மெட்டாடேட்டாவைப் பதிவிறக்கவும்:
fwupdmgr refresh
- உங்கள் கணினியில் உள்ள சாதனங்களுக்கு கிடைக்கும் புதுப்பிப்புகளை பட்டியலிடுங்கள்:
fwupdmgr get-updates
- ஃபார்ம்வேர் புதுப்பிப்புகளை நிறுவவும்:
fwupdmgr update