tldr/pages.ta/common/clamav.md

695 B

clamav

இக்கட்டளை clamdscan கட்டளையின் மற்றொருப் பெயர். மேலும் விவரத்திற்கு: https://www.clamav.net.

  • அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:

tldr clamdscan

  • clamd டீமான் இயங்காமல் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான tldr பக்கத்தைக் காட்டு:

tldr clamscan

  • வைரஸ் வரையறைகளைப் புதுப்பிக்க tldr பக்கத்தைக் காட்டு:

tldr freshclam