mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.7 KiB
1.7 KiB
sha224sum
SHA224 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html.
- கோப்பின் SHA224 சரிகாண்தொகையைக் கணி:
sha224sum {{பாதை/டு/கோப்பு}}
- பலக் கோப்புகளின் SHA224 சரிகாண்தொகையைக் கணி:
sha224sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}
- SHA224 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
sha224sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}} > {{பாதை/டு/கோப்பு.sha224}}
- SHA224 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
sha224sum --check {{பாதை/டு/கோப்பு.sha224}}
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
sha224sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha224}}
- சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணிக்கவும்:
sha224sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha224}}