mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.3 KiB
1.3 KiB
curl
PowerShell இல், அசல்
curl
நிரல் (https://curl.se) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளைInvoke-WebRequest
என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம்.
- அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு
curl
சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையைInvoke-WebRequest
உடன் மாற்றியிருக்கலாம்:
curl --version
- அசல்
curl
கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr curl -p common
tldr
கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல்curl
கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்:
tldr curl -o common
- PowerShell இன்
Invoke-WebRequest
கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
tldr invoke-webrequest