tldr/pages.ta/common/git-clone.md

25 lines
1.5 KiB
Markdown

# git clone
> ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்.
> மேலும் தகவல்: <https://git-scm.com/docs/git-clone>.
- ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்:
`git clone {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- இருக்கும் களஞ்சியத்தையும் அதன் துணை தொகுதிகளையும் குளோன் செய்யுங்கள்:
`git clone --recursive {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- கணினியில் உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்:
`git clone -l {{கணினியில்/உள்ள/களஞ்சியத்தின்/பாதை}}`
- அமைதியாக குளோன்:
`git clone -q {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- இயல்புநிலை கிளையில் மிகச் சமீபத்திய 10 கமிட்டுகளை மட்டுமே பெறும் களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள் (நேரத்தைச் சேமிக்க பயனுள்ளதாக இருக்கும்):
`git clone --depth {{10}} {{தொலை_களஞ்சிய_இடம்}}`