mirror of https://github.com/CrimsonTome/tldr.git
2.0 KiB
2.0 KiB
winget
விண்டோஸ் தொகுப்பு மேலாளர் CLI. மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows/package-manager/winget.
- ஒரு தொகுப்பை நிறுவவும்:
winget install {{தொகுப்பு}}
- தொகுப்பை அகற்று (குறிப்பு:
uninstall
என்பதற்குப் பதிலாகremove
என்பதும் பயன்படுத்தப்படலாம்):
winget uninstall {{தொகுப்பு}}
- ஒரு தொகுப்பு பற்றிய தகவலை காட்டு:
winget show {{தொகுப்பு}}
- ஒரு தொகுப்பை தேடுங்கள்:
winget search {{தொகுப்பு}}
- அனைத்து தொகுப்புகளையும் சமீபத்திய பதிப்புகளுக்கு மேம்படுத்தவும்:
winget upgrade --all
winget
மூலம் நிர்வகிக்கக்கூடிய நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் பட்டியலிடுங்கள்:
winget list --source winget
- ஒரு கோப்பிலிருந்து தொகுப்புகளை இறக்குமதி செய்யவும் அல்லது நிறுவப்பட்ட தொகுப்புகளை ஒரு கோப்பிற்கு ஏற்றுமதி செய்யவும்:
winget {{import|export}} {{--import-file|--output}} {{கோப்பு\பாதை}}
- winget-pkgs களஞ்சியத்தில் PR ஐச் சமர்ப்பிக்கும் முன் மேனிஃபெஸ்ட்டைச் சரிபார்க்கவும்:
winget validate {{மேனிஃபெஸ்ட்\பாதை}}