mirror of https://github.com/CrimsonTome/tldr.git
2.3 KiB
2.3 KiB
git bundle
ஒரு காப்பக கோப்பில் பொருள்கள் மற்றும் குறிப்புகளை தொகுக்கவும். மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-bundle.
- ஒரு குறிப்பிட்ட கிளையின் அனைத்து பொருள்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட ஒரு மூட்டை கோப்பை உருவாக்கவும்:
git bundle create {{கோப்பு.bundle/பாதை}} {{கிளையின்_பெயர்}}
- அனைத்து கிளைகளின் மூட்டை கோப்பை உருவாக்கவும்:
git bundle create {{கோப்பு.bundle/பாதை}} --all
- தற்போதைய கிளையின் கடைசி 5 கமிட்டுகளின் மூட்டை கோப்பை உருவாக்கவும்:
git bundle create {{கோப்பு.bundle/பாதை}} -{{5}} {{HEAD}}
- சமீபத்திய 7 நாட்களின் மூட்டை கோப்பை உருவாக்கவும்:
git bundle create {{கோப்பு.bundle/பாதை}} --since={{7.days}} {{HEAD}}
- ஒரு மூட்டை கோப்பு தற்போதைய களஞ்சியத்தில் செல்லுபடியாகும் மற்றும் பயன்படுத்தலாம் என்பதை சரிபார்க்கவும்:
git bundle verify {{கோப்பு.bundle/பாதை}}
- ஒரு மூட்டையில் உள்ள குறிப்புகளின் பட்டியலை நிலையான வெளியீட்டில் அச்சிடுக:
git bundle unbundle {{கோப்பு.bundle/பாதை}}
- ஒரு மூட்டை கோப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிளையை தற்போதைய களஞ்சியத்தில் இணைக்கவும்:
git pull {{கோப்பு.bundle/பாதை}} {{கிளையின்_பெயர்}}