# lzcat
> இக்கட்டளை `xz --format=lzma --decompress --stdout` கட்டளையின் மற்றொருப் பெயர்.
> மேலும் விவரத்திற்கு: <https://manned.org/lzcat>.
- அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:
`tldr xz`