tldr/pages.ta/windows/wsl.md

2.0 KiB

wsl

லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை கட்டளை வரியிலிருந்து நிர்வகிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows/wsl/reference.

  • லினக்ஸ் ஷெல்லைத் தொடங்கவும் (இயல்புநிலை விநியோகத்தில்):

wsl {{ஷெல்_கட்டளை}}

  • ஷெல்லைப் பயன்படுத்தாமல் லினக்ஸ் கட்டளையை இயக்கவும்:

wsl --exec {{கட்டளை}} {{கட்டளை_வாதங்கள்}}

  • குறிப்பிட்ட விநியோகத்தைக் குறிப்பிடவும்:

wsl --distribution {{விநியோகம்}} {{ஷெல்_கட்டளை}}

  • கிடைக்கக்கூடிய விநியோகங்களின் பட்டியல்:

wsl --list

  • விநியோகத்தை .tar கோப்பிற்கு ஏற்றுமதி செய்யவும்:

wsl --export {{விநியோகம்}} {{பாதை\டு\விநியோக_கோப்பு.tar}}

  • .tar கோப்பிலிருந்து விநியோகத்தை இறக்குமதி செய்:

wsl --import {{விநியோகம்}} {{பாதை\டு\நிறுவல்_இடம்}} {{பாதை/டு/விநியோக_கோப்பு.tar}}

  • குறிப்பிட்ட விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் wsl பதிப்பை மாற்றவும்:

wsl --set-version {{விநியோகம்}} {{பதிப்பு}}

  • லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை மூடவும்:

wsl --shutdown