tldr/pages.ta/linux/anbox.md

542 B

anbox

எந்த GNU/லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இயக்கும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/anbox.

  • பயன்பாட்டு மேலாளரில் அன்பாக்ஸ் ஐத் தொடங்கவும்:

anbox launch --package={{org.anbox.appmgr}} --component={{org.anbox.appmgr.AppViewActivity}}