tldr/pages.ta/linux/bspwm.md

876 B

bspwm

பைனரி ஸ்பேஸ் பார்டிஷனிங் அடிப்படையிலான டைலிங் சாளர மேலாளர். இக்கட்டளை bspc கட்டளையின் மற்றொருப் பெயர். மேலும் விவரத்திற்கு: https://github.com/baskerville/bspwm.

  • bspwm ஐத் தொடங்கவும் (இந்த கட்டளையை இயக்கும் போது ஏற்கனவே இருக்கும் சாளர மேலாளர் திறக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்):

bspwm -c {{கட்டமைப்பு/பாதை}}

  • bspcக்கான ஆவணங்களைக் காண்க:

tldr bspc