tldr/pages.ta/linux/gedit.md

927 B

gedit

க்னோம் டெஸ்க்டாப் திட்டத்தின் உரை திருத்தி. மேலும் விவரத்திற்கு: https://help.gnome.org/users/gedit/stable/.

  • உரைக் கோப்பைத் திறக்கவும்:

gedit {{கோப்பு/பாதை}}

  • பல உரை கோப்புகளைத் திறக்கவும்:

gedit {{கோப்பு1 கோப்பு2...}}

  • ஒரு குறிப்பிட்ட குறியாக்கத்துடன் உரைக் கோப்பைத் திறக்கவும்:

gedit --encoding={{UTF-8}} {{கோப்பு/பாதை}}

  • ஆதரிக்கப்படும் குறியாக்கங்களின் பட்டியலைக் காண்பிக்கவும்:

gedit --list-encodings