tldr/pages.ta/sunos/svcs.md

904 B

svcs

இயங்கும் சேவைகள் பற்றிய தகவல்களை பட்டியலிடுங்கள். மேலும் விவரத்திற்கு: https://www.unix.com/man-page/linux/1/svcs.

  • இயங்கும் அனைத்து சேவைகளையும் பட்டியலிடுங்கள்:

svcs

  • இயங்காத சேவைகளை பட்டியலிடுங்கள்:

svcs -vx

  • சேவையைப் பற்றிய தகவல்களைப் பட்டியலிடுங்கள்:

svcs apache

  • சேவை பதிவு கோப்பின் இருப்பிடத்தைக் காட்டு:

svcs -L apache

  • சேவை பதிவு கோப்பின் முடிவைக் காண்பி:

tail $(svcs -L apache)