tldr/pages.ta/windows/cuninst.md

371 B

cuninst

இக்கட்டளை choco uninstall கட்டளையின் மற்றொருப் பெயர். மேலும் விவரத்திற்கு: https://docs.chocolatey.org/en-us/choco/commands/uninstall.

  • அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:

tldr choco uninstall