tldr/pages.ta/windows/rd.md

649 B

rd

இந்த கட்டளை, கட்டளை வரியில் rmdir மற்றும் PowerShell இல் Remove-Item என்பதன் மாற்றுப்பெயர். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/rd.

  • அசல் கட்டளை வரியில் (Command Prompt) கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr rmdir

  • அசல் PowerShell கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:

tldr remove-item