tldr/pages.ta/android/pkg.md

25 lines
873 B
Markdown

# pkg
> டெர்மக்ஸ் க்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு.
> மேலும் விவரத்திற்கு: <https://wiki.termux.com/wiki/Package_Management>.
- நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தவும்:
`pkg upgrade`
- ஒரு தொகுப்பை நிறுவவும்:
`pkg install {{தொகுப்பு}}`
- தொகுப்பை நிறுவல் நீக்கவும்:
`pkg uninstall {{தொகுப்பு}}`
- தொகுப்பை மீண்டும் நிறுவவும்:
`pkg reinstall {{தொகுப்பு}}`
- தொகுப்பைத் தேடுங்கள்:
`pkg search {{தொகுப்பு}}`