tldr/pages.ta/linux/ruget.md

13 lines
671 B
Markdown

# ruget
> ரஸ்டில் எழுதப்பட்ட `wget` மாற்று.
> மேலும் விவரத்திற்கு: <https://github.com/ksk001100/ruget>.
- URL முகவரி இன் உள்ளடக்கங்களை ஒரு கோப்பில் பதிவிறக்கவும்:
`ruget {{https://example.com/file}}`
- URL முகவரி இன் உள்ளடக்கங்களை குறிப்பிட்ட [o]அவுட்புட் கோப்பில் பதிவிறக்கவும்:
`ruget --output {{கோப்பு_பெயர்}} {{https://example.com/file}}`