tldr/pages.ta/windows/choco-pack.md

1.1 KiB

choco pack

ஒரு NuGet விவரக்குறிப்பை nupkg கோப்பில் தொகுக்கவும். மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-pack.

  • ஒரு nupkg கோப்பில் ஒரு NuGet விவரக்குறிப்பைத் தொகுக்கவும்:

choco pack {{விவரக்குறிப்பு\பாதை}}

  • இதன் விளைவாக வரும் கோப்பின் பதிப்பைக் குறிப்பிடும் ஒரு NuGet விவரக்குறிப்பைத் தொகுக்கவும்:

choco pack {{விவரக்குறிப்பு\பாதை}} --version {{version}}

  • ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்கு ஒரு NuGet விவரக்குறிப்பை தொகுக்கவும்:

choco pack {{விவரக்குறிப்பு\பாதை}} --output-directory {{வெளியீடு_கோப்பகம்\பாதை}}