tldr/pages.ta/windows/choco-uninstall.md

25 lines
1.4 KiB
Markdown

# choco uninstall
> சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவல் நீக்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://chocolatey.org/docs/commands-uninstall>.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை நிறுவல் நீக்கவும்:
`choco uninstall {{நிரல்தொகுப்பு(கள்)}}`
- தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பை நிறுவல் நீக்கவும்:
`choco uninstall {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}`
- அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:
`choco uninstall {{நிரல்தொகுப்பு}} --yes`
- நிறுவல் நீக்கும் போது அனைத்து சார்புகளையும் நீக்கவும்:
`choco uninstall {{நிரல்தொகுப்பு}} --remove-dependencies`
- அனைத்து தொகுப்புகளையும் நிறுவல் நீக்கவும்:
`choco uninstall all`