tldr/pages.ta/windows/choco.md

22 lines
895 B
Markdown

# choco
> சாக்லேட்டி தொகுப்பு மேலாளருக்கான கட்டளை வரி இடைமுகம்.
> `choco install` போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனிப் பக்கம் உள்ளது.
> மேலும் விவரத்திற்கு: <https://chocolatey.org>.
- சாக்லேட்டி கட்டளையை இயக்கவும்:
`choco {{கட்டளை}}`
- பொது உதவியை அழைக்கவும்:
`choco -?`
- ஒரு குறிப்பிட்ட கட்டளையில் உதவியை அழைக்கவும்:
`choco {{கட்டளை}} -?`
- சாக்லேட்டி பதிப்பைச் சரிபார்க்கவும்:
`choco --version`