tldr/pages.ta/windows/comp.md

2.0 KiB

comp

இரண்டு கோப்புகள் அல்லது கோப்புகளின் தொகுப்புகளின் உள்ளடக்கங்களை ஒப்பிடுக. கோப்புகளின் தொகுப்புகளை ஒப்பிட, வைல்டு கார்டுகளைப் (*) பயன்படுத்தவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/comp.

  • கோப்புகளை ஊடாடும் வகையில் ஒப்பிடுக:

comp

  • இரண்டு குறிப்பிட்ட கோப்புகளை ஒப்பிடுக:

comp {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}

  • இரண்டு செட் கோப்புகளை ஒப்பிடுக:

comp {{அடைவு_1\பாதை}}\* {{அடைவு_2\பாதை}}\*

  • தசம வடிவத்தில் வேறுபாடுகளைக் காண்பி:

comp /d {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}

  • ASCII வடிவத்தில் வேறுபாடுகளைக் காண்பி:

comp /a {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}

  • வேறுபாடுகளுக்கான வரி எண்களைக் காண்பி:

comp /l {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}

  • கோப்புகளை கேஸ்-உணர்வின்றி ஒப்பிடுக:

comp /c {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}

  • ஒவ்வொரு கோப்பின் முதல் 5 வரிகளை மட்டும் ஒப்பிடுக:

comp /n={{5}} {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}