mirror of https://github.com/CrimsonTome/tldr.git
2.0 KiB
2.0 KiB
input
நிகழ்வுக் குறியீடுகள் அல்லது தொடுதிரை சைகைகளை ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு அனுப்பவும். இந்தக் கட்டளையை
adb shell
மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://developer.android.com/reference/android/view/KeyEvent.html#constants_1.
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒற்றை எழுத்துக்கான நிகழ்வுக் குறியீட்டை அனுப்பவும்:
input keyevent {{நிகழ்வு_குறியீடு}}
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு உரையை அனுப்பு (
%s
என்பது இடைவெளிகளைக் குறிக்கிறது):
input text "{{உரை}}"
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒரு முறை தட்டவும்:
input tap {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}}
- ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஸ்வைப் சைகையை அனுப்பவும்:
input swipe {{எக்ஸ்_தொடக்கம்}} {{ஒய்_தொடக்கம்}} {{எக்ஸ்_முடிவு}} {{ஒய்_முடிவு}} {{காலம்_மில்லி_வினாடியில்}}
- ஸ்வைப் சைகையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு நீண்ட அழுத்தத்தை அனுப்பவும்:
input swipe {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{காலம்_மில்லி_வினாடியில்}}