tldr/pages.ta/common/ls.md

1.4 KiB

ls

அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு. மேலும் தகவல்: https://www.gnu.org/software/coreutils/ls.

  • கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:

ls -1

  • மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:

ls -a

  • அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:

ls -la

  • கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KiB, MiB, GiB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:

ls -lh

  • கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்:

ls -lS

  • மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:

ls -ltr