tldr/pages.ta/common/mv.md

1.5 KiB

mv

கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு. மேலும் தகவல்: https://www.gnu.org/software/coreutils/mv.

  • கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:

mv {{மூலப்பாதை}} {{குறிபாதை}}

  • ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:

mv -f {{மூலப்பாதை}} {{குறிபாதை}}

  • ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:

mv -i {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}

  • ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:

mv -n {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}

  • கோப்புகளை வளவள நிலையில் (நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகர்த்து:

mv -v {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}