tldr/pages.ta/android/bugreport.md

600 B

bugreport

ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையைக் காட்டு. இந்தக் கட்டளையை adb shell மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://cs.android.com/android/platform/superproject/+/main:frameworks/native/cmds/bugreport.

  • ஆண்ட்ராய்டு சாதனத்தின் முழுமையான பிழை அறிக்கையைக் காட்டு:

bugreport