tldr/pages.ta/common/lzcat.md

345 B

lzcat

இக்கட்டளை xz --format=lzma --decompress --stdout கட்டளையின் மற்றொருப் பெயர். மேலும் விவரத்திற்கு: https://manned.org/lzcat.

  • அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:

tldr xz