tldr/pages.ta/common/rmdir.md

707 B

rmdir

கோப்புகள் இல்லாத கோப்பகங்களை அகற்று. மேலும் பார்க்கவும்: rm. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/rmdir.

  • குறிப்பிட்ட கோப்பகங்களை அகற்றவும்:

rmdir {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}

  • குறிப்பிட்ட உள்ளமை கோப்பகங்களை மீண்டும் மீண்டும் அகற்றவும்:

rmdir -p {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}