tldr/pages.ta/linux/apk.md

1.3 KiB

apk

ஆல்பைன் லினக்ஸ் தொகுப்பு மேலாண்மை கருவி. மேலும் விவரத்திற்கு: https://wiki.alpinelinux.org/wiki/Alpine_Linux_package_management.

  • அனைத்து தொலை களஞ்சியங்களிலிருந்தும் களஞ்சியக் குறியீடுகளைப் புதுப்பிக்கவும்:

apk update

  • புதிய தொகுப்பை நிறுவவும்:

apk add {{நிரல்தொகுப்பு}}

  • ஒரு தொகுப்பை அகற்று:

apk del {{நிரல்தொகுப்பு}}

  • முக்கிய சார்புகளை மாற்றாமல் தொகுப்பை பழுதுபார்க்கவும் அல்லது மேம்படுத்தவும்:

apk fix {{நிரல்தொகுப்பு}}

  • முக்கிய வார்த்தை மூலம் தொகுப்பைத் தேடுங்கள்:

apk search {{முக்கிய_வார்த்தை}}

  • ஒரு குறிப்பிட்ட தொகுப்பு பற்றிய தகவலைப் பெறவும்:

apk info {{நிரல்தொகுப்பு}}