tldr/pages.ta/linux/asciiart.md

1.3 KiB

asciiart

படங்களை ASCII ஆக மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://github.com/nodanaonlyzuul/asciiart.

  • ஒரு கோப்பிலிருந்து ஒரு படத்தைப் படித்து ASCII இல் அச்சிடவும்:

asciiart {{படம்.jpg/பாதை}}

  • URL இலிருந்து ஒரு படத்தைப் படித்து, ASCII இல் அச்சிடவும்:

asciiart {{www.example.com/image.jpg}}

  • வெளியீட்டு அகலத்தைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை 100):

asciiart --width {{50}} {{படம்.jpg/பாதை}}

  • ASCII வெளியீட்டை வண்ணமயமாக்கவும்:

asciiart --color {{படம்.jpg/பாதை}}

  • வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை வடிவம் உரை):

asciiart --format {{text|html}} {{படம்.jpg/பாதை}}

  • எழுத்து வரைபடத்தைத் தலைகீழாக மாற்றவும்:

asciiart --invert-chars {{படம்.jpg/பாதை}}