tldr/pages.ta/linux/gnome-screenshot.md

2.1 KiB

gnome-screenshot

திரை, சாளரம் அல்லது பயனர் வரையறுக்கப்பட்ட பகுதியைப் படம்பிடித்து, படத்தை ஒரு கோப்பில் சேமிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/gnome-screenshot.

  • ஒரு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து இயல்புநிலை இடத்தில் சேமிக்கவும், பொதுவாக ~/Pictures(படங்கள்):

gnome-screenshot

  • ஒரு ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, பெயரிடப்பட்ட கோப்பு இடத்தில் சேமிக்கவும்:

gnome-screenshot --file {{கோப்பு/பாதை}}

  • ஒரு ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து கிளிப்போர்டில் சேமிக்கவும்:

gnome-screenshot --clipboard

  • குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வினாடிகளுக்குப் பிறகு ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்:

gnome-screenshot --delay {{5}}

  • க்னோம் ஸ்கிரீன்ஷாட் GUI ஐ துவக்கவும்:

gnome-screenshot --interactive

  • தற்போதைய சாளரத்தின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து குறிப்பிட்ட கோப்பு இடத்தில் சேமிக்கவும்:

gnome-screenshot --window --file {{கோப்பு/பாதை}}

  • குறிப்பிட்ட வினாடிகளுக்குப் பிறகு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து கிளிப்போர்டில் சேமிக்கவும்:

gnome-screenshot --delay {{10}} --clipboard

  • பதிப்பைக் காட்டு:

gnome-screenshot --version