tldr/pages.ta/linux/pacman-database.md

1.6 KiB

pacman --database

ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு தரவுத்தளத்தில் செயல்படவும். நிறுவப்பட்ட தொகுப்புகளின் சில பண்புகளை மாற்றவும். இதையும் பார்க்கவும்: pacman. மேலும் விவரத்திற்கு: https://man.archlinux.org/man/pacman.8.

  • ஒரு தொகுப்பை மறைமுகமாக நிறுவியதாகக் குறிக்கவும்:

sudo pacman --database --asdeps {{நிரல்தொகுப்பு}}

  • ஒரு தொகுப்பை வெளிப்படையாக நிறுவியதாகக் குறிக்கவும்:

sudo pacman --database --asexplicit {{நிரல்தொகுப்பு}}

  • அனைத்து தொகுப்பு சார்புகளும் நிறுவப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்:

pacman --database --check

  • அனைத்து குறிப்பிட்ட சார்புகளும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய, களஞ்சியங்களைச் சரிபார்க்கவும்:

pacman --database --check --check

  • பிழை செய்திகளை மட்டும் காட்டு:

pacman --database --check --quiet

  • உதவியைக் காட்டு:

pacman --database --help