tldr/pages.ta/common/ab.md

21 lines
1.1 KiB
Markdown

# ab
> அப்பாச்சி தரப்படுத்தல் கருவி. சுமை சோதனை செய்ய எளிய கருவி.
> மேலும் விவரத்திற்கு: <https://httpd.apache.org/docs/current/programs/ab.html>.
- கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்:
`ab -n {{100}} {{முகவரி}}`
- கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை ஒரே நேரத்தில் 10 கோரிக்கைகள் வீதம் செயல்படுத்தவும்:
`ab -n {{100}} -c {{10}} {{முகவரி}}`
- இணைப்பை தொடரச்செய்:
`ab -k {{முகவரி}}`
- தரப்படுத்தல் குறிக்க செலவழிக்க அதிகபட்ச விநாடிகளை அமைக்கவும்:
`ab -t {{60}} {{முகவரி}}`