tldr/pages.ta/common/ack.md

1.2 KiB

ack

புரோகிராமர்களுக்கு உகந்ததாக கிரப் போன்ற தேடல் கருவி. மேலும் விவரத்திற்கு: https://beyondgrep.com/documentation.

  • "காலை" கொண்ட கோப்புகளைக் கண்டறியவும்:

ack {{காலை}}

  • ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைக் கண்டறியவும்:

ack --ruby {{காலை}}

  • "காலை" என்ற சொல்லின் மொத்த பொருத்தங்களை எண்ணிக்கையை எண்ணவும்:

ack -ch {{காலை}}

  • காலை என்னும் சொல்லை கொண்ட ஒவ்வொரு கோப்பின் பெயர் மற்றும் பொருத்தங்களின் எண்ணிக்கையை காட்டவும்:

ack -cl {{காலை}}

  • அனைத்து செல்லுபடியாகும் வகைகளையும் பட்டியலிடவும்:

ack --help-types