tldr/pages.ta/common/git-branch.md

37 lines
2.2 KiB
Markdown

# git branch
> கிளைகளுடன் வேலை செய்வதற்கான பிரதான கிட் கட்டளை.
> மேலும் விவரத்திற்கு: <https://git-scm.com/docs/git-branch>.
- கணினியில் உள்ள அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள். தற்போதைய கிளை `*` ஆல் சிறப்பிக்கப்படுகிறது:
`git branch`
- அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள் (கணினி மற்றும் தொலை களஞ்சியங்களில்):
`git branch -a`
- தற்போதைய கிளையின் பெயரைக் காட்டு:
`git branch --show-current`
- தற்போதைய கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:
`git branch {{கிளையின்_பெயர்}}`
- ஒரு குறிப்பிட்ட கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:
`git branch {{கிளையின்_பெயர்}} {{கமிட்_ஹாஷ்}}`
- ஒரு கிளையின் மறுபெயரிடு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):
`git branch -m {{பழைய_கிளையின்_பெயர்}} {{புதிய_கிளையின்_பெயர்}}`
- கணினியில் ஒரு கிளையை நீக்கு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):
`git branch -d {{கிளையின்_பெயர்}}`
- தொலை களஞ்சியத்தில் ஒரு கிளையை நீக்கு:
`git push {{தொலை_களஞ்சிய_பெயர்}} --delete {{தொலை_கிளையின்_பெயர்}}`