tldr/pages.ta/common/mkdir.md

636 B

mkdir

அடைவை உருவாக்கு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/mkdir.

  • அடைவொன்றைத் தற்போதைய அடைவிலோக் குறிப்பிட்ட பாதையிலோ உருவாக்கு:

mkdir {{அடைவு}}

  • அடைவையும் ஏற்கனவே இல்லையெனில் அதன் தாயடைவுகளையும் தற்சுருளாக உருவாக்கு:

mkdir -p {{அடைவிற்குப்/பாதை}}