tldr/pages.ta/common/sha1sum.md

29 lines
1.6 KiB
Markdown

# sha1sum
> SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/sha1sum>.
- கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`sha1sum {{பாதை/டு/கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA1 சரிகாண்தொகையைக் கணி:
`sha1sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}`
- SHA1 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha1sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}} > {{பாதை/டு/கோப்பு.sha1}}`
- SHA1 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha1sum --check {{பாதை/டு/கோப்பு.sha1}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha1sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha1}}`
- சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணிக்கவும்:
`sha1sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha1}}`