mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.0 KiB
1.0 KiB
bugreportz
ஜிப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையை உருவாக்கவும். இந்தக் கட்டளையை
adb shell
மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://cs.android.com/android/platform/superproject/+/main:frameworks/native/cmds/bugreportz.
- ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தின் முழுமையான ஜிப் செய்யப்பட்ட பிழை அறிக்கையை உருவாக்கவும்:
bugreportz
- இயங்கும்
bugreportz
செயல்பாட்டின் முன்னேற்றத்தைக் காட்டு:
bugreportz -p
bugreportz
பதிப்பைக் காட்டு:
bugreportz -v
- உதவியைக் காட்டு:
bugreportz -h