mirror of https://github.com/CrimsonTome/tldr.git
29 lines
2.0 KiB
Markdown
29 lines
2.0 KiB
Markdown
# sha1sum
|
|
|
|
> SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/sha1sum>.
|
|
|
|
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA1 சரிகாண்தொகையைக் கணி:
|
|
|
|
`sha1sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}`
|
|
|
|
- SHA1 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்:
|
|
|
|
`sha1sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.sha1/பாதை}}`
|
|
|
|
- `stdin` (இயல் உள்ளீடு) இலிருந்து SHA1 சரிகாண்தொகையை கணி:
|
|
|
|
`{{கட்டளை}} | sha1sum`
|
|
|
|
- SHA1 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:
|
|
|
|
`sha1sum --check {{கோப்பு.sha1/பாதை}}`
|
|
|
|
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
|
|
|
|
`sha1sum --check --quiet {{கோப்பு.sha1/பாதை}}`
|
|
|
|
- சரிபார்ப்பு தோல்வியுற்றால், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, செய்தியை மட்டும் காட்டவும்:
|
|
|
|
`sha1sum --ignore-missing --check --quiet {{கோப்பு.sha1/பாதை}}`
|