mirror of https://github.com/CrimsonTome/tldr.git
2.0 KiB
2.0 KiB
sha384sum
SHA384 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA384 சரிகாண்தொகையைக் கணி:
sha384sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}
- SHA384 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்:
sha384sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.sha384/பாதை}}
stdin
(இயல் உள்ளீடு) இலிருந்து SHA384 சரிகாண்தொகையை கணி:
{{கட்டளை}} | sha384sum
- SHA384 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:
sha384sum --check {{கோப்பு.sha384/பாதை}}
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
sha384sum --check --quiet {{கோப்பு.sha384/பாதை}}
- சரிபார்ப்பு தோல்வியுற்றால், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, செய்தியை மட்டும் காட்டவும்:
sha384sum --ignore-missing --check --quiet {{கோப்பு.sha384/பாதை}}