mirror of https://github.com/CrimsonTome/tldr.git
2.6 KiB
2.6 KiB
shasum
SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார். மேலும் விவரத்திற்கு: https://manned.org/shasum.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA1 சரிகாண்தொகையைக் கணி:
shasum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA256 சரிகாண்தொகையைக் கணி:
shasum --algorithm 256 {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA512 சரிகாண்தொகைகளைக் கணி:
shasum --algorithm 512 {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}
stdin
(இயல் உள்ளீடு) இலிருந்து SHA1 சரிகாண்தொகையை கணி:
{{கட்டளை}} | shasum
- SHA256 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்:
shasum --algorithm 256 {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.sha256/பாதை}}
- SHA1 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:
shasum --check {{கோப்பு/பாதை}}
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
shasum --check --quiet {{கோப்பு/பாதை}}
- சரிபார்ப்பு தோல்வியுற்றால், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, செய்தியை மட்டும் காட்டவும்:
shasum --ignore-missing --check --quiet {{கோப்பு/பாதை}}