tldr/pages.ta/windows/cd.md

25 lines
1.2 KiB
Markdown

# cd
> தற்போதைய வேலை கோப்பகத்தைக் காட்டவும் அல்லது வேறு கோப்பகத்திற்கு நகர்த்தவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/cd>.
- தற்போதைய கோப்பகத்தின் பாதையைக் காட்டு:
`cd`
- தற்போதைய இயக்ககத்தின் ரூட்டுக்குச் செல்லவும்:
`cd \`
- தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்:
`cd ..`
- அதே இயக்ககத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd {{அடைவிற்குப்\பாதை}}`
- வேறு [d]இயக்ககத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:
`cd /d {{C}}:{{அடைவிற்குப்\பாதை}}`