mirror of https://github.com/CrimsonTome/tldr.git
20 lines
1.3 KiB
Markdown
20 lines
1.3 KiB
Markdown
# curl
|
|
|
|
> PowerShell இல், அசல் `curl` நிரல் (<https://curl.se>) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை `Invoke-WebRequest` என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம்.
|
|
|
|
- அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு `curl` சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை `Invoke-WebRequest` உடன் மாற்றியிருக்கலாம்:
|
|
|
|
`curl --version`
|
|
|
|
- அசல் `curl` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
|
|
|
|
`tldr curl -p common`
|
|
|
|
- `tldr` கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல் `curl` கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்:
|
|
|
|
`tldr curl -o common`
|
|
|
|
- PowerShell இன் `Invoke-WebRequest` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
|
|
|
|
`tldr invoke-webrequest`
|