tldr/pages.ta/linux/distrobox-rm.md

543 B

distrobox-rm

டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு. மேலும் விவரத்திற்கு: https://distrobox.privatedns.org.

  • டிஸ்ட்ரோபாக்ஸை அகற்றவும்:

distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}

  • ஒரு டிஸ்ட்ரோபாக்ஸை வலுக்கட்டாயமாக அகற்றவும்:

distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force