mirror of https://github.com/CrimsonTome/tldr.git
2.2 KiB
2.2 KiB
git branch
கிளைகளுடன் வேலை செய்வதற்கான பிரதான கிட் கட்டளை. மேலும் தகவல்: https://git-scm.com/docs/git-branch.
- கணினியில் உள்ள அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள். தற்போதைய கிளை
*
ஆல் சிறப்பிக்கப்படுகிறது:
git branch
- அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள் (கணினி மற்றும் தொலை களஞ்சியங்களில்):
git branch -a
- தற்போதைய கிளையின் பெயரைக் காட்டு:
git branch --show-current
- தற்போதைய கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:
git branch {{கிளையின்_பெயர்}}
- ஒரு குறிப்பிட்ட கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:
git branch {{கிளையின்_பெயர்}} {{கமிட்_ஹாஷ்}}
- ஒரு கிளையின் மறுபெயரிடு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):
git branch -m {{பழைய_கிளையின்_பெயர்}} {{புதிய_கிளையின்_பெயர்}}
- கணினியில் ஒரு கிளையை நீக்கு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):
git branch -d {{கிளையின்_பெயர்}}
- தொலை களஞ்சியத்தில் ஒரு கிளையை நீக்கு:
git push {{தொலை_களஞ்சிய_பெயர்}} --delete {{தொலை_கிளையின்_பெயர்}}